கும்பகோணம்: லோக்சபா தேர்தல் எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து எங்கள் கட்சியின் 19 பேர் கொண்ட உயர் மட்டக் குழுக் கூட்டத்தில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை என்று சரத்குமார் கூறியுள்ளார். யாருடைய கருத்து கட்சியின் எதிர்கால வளர்ச்சிக்கு சிறந்ததாக இருக்கும், வெற்றிகரமாக அமையும் என ஆராய்ந்து நான் முடிவு செய்து ஒருவார காலத்தில் தெரிவிப்பேன்
Source Link
