டில்லி டில்லி நீதிமன்றம் டாக்டர் தற்கொலை வழக்கில் ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் ஜார்வாலை குற்றவாளி என அறிவித்துள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் 18 ஆம் தேதி டெல்லியில் உள்ள துர்கா விகார் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திர சிங் என்ற 52 வயது மருத்துவர் தற்கொலை செய்துகொண்டார். அவர் எழுதி வைத்திருந்த தற்கொலைக் குறிப்பில் தனது தற்கொலைக்குக் காரணம் ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் ஜார்வால் என்று குறிப்பிட்டிருந்தார். காவல்துறையினர் இந்த […]
