சென்னை: மலையாள திரைப்படங்கள் மலையாளத்திலேயே 10 கோடி வசூலை தாண்டுவது சில பெரிய நடிகர்களின் படங்களுக்கும், சில சூப்பர் ஹிட் படங்களுக்கு மட்டுமே சாத்தியம். மோகன்லால், மம்மூட்டி முதல் பல பிரபல நடிகர்கள் நடித்த படங்களே தமிழ்நாட்டில் 10 கோடி வசூலை தாண்டாத நிலையில், சிதம்பரம் இயக்கத்தில் வெளியான மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் 10 கோடி வசூலை
