ஆர் கே சுரேஷ் எழுதிய இயக்கி நடிக்கப் போகும் தென் மாவட்டம் படத்தின் போஸ்டர் வெளியானது. இதில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தென் மாவட்டம் படத்திற்கு இசையமைக்கப் போவதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள யுவன் சங்கர் ராஜா “நான் தென் மாவட்டம் படத்தில் பணியாற்றவில்லை, யாரும் இதுவரை பணியாற்ற என்னை அணுகவும் இல்லை என அதிரடியாக பதிவிட்டுள்ளார்” A clarification for Press, Media and Fans! I have […]