சென்னை: மலையாளத்தில் உருவாகி மலையாள ரசிகர்களை மட்டுமில்லாமல் தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது மஞ்சுமெல் பாய்ஸ் படம். மலையாளத்தை காட்டிலும் தமிழில் இந்த படத்தை தமிழ் ரசிகர்கள் அதிகமாக கொண்டாடி வருகின்றனர். அந்தவகையில் படம் 100 கோடி ரூபாய் கலெக்ஷனை நோக்கி வசூல் சாதனை செய்து வருகிறது. சர்வைவல் திரில்லராக உருவாகியுள்ள இந்த படத்தில் கடந்த 30
