சென்னை: நடிகர் மன்சூர் அலிகான் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். கடந்த ஆண்டில் வெளியான லியோ படத்தில் முக்கியமான ரோலில் நடித்திருந்தார். இதனிடையே அவரது நடிப்பில் கடந்த ஆண்டு இறுதியில் வெளியான சரக்கு படம் அதிகமான கவனத்தை பெறாமல் போனது. இந்த படத்திற்காக நான்கு கோடி ரூபாய் செலவழித்ததாகவும் ஆனால் போதிய திரையரங்குகள் கிடைக்காததால்