சென்னை: சீரியல் நடிகை தீபா, ஐந்து வயது மகனுடன் யாருடைய ஆதரவும் இல்லாமல் நடு ரோட்டில நின்னேன் என்று பேட்டி ஒன்றில் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். அந்த நேரத்தில் பெண்ணாக எப்படி வாழப்போகிறோம் என்கிற பயம் இருந்தது. ஆனால், அதைவிட எனக்கு தைரியம் இருந்தது அந்த தைரியம் தான் இப்போ வரைக்கும் என்னை ஓடவைத்துக்கொண்டு இருக்கிறது
