2024 மக்களவை தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மக்களவைத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தற்போது பல்வேறு மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். தற்போது மேற்கு வங்கத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் தேர்தல் கமிஷன் அதிகாரிகள் அதன்பிறகு உத்தரபிரதேசம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் செல்லவுள்ள நிலையில் தங்கள் சுற்றுப்பயணத்தை மார்ச் 13ம் தேதிக்குள் நிறைவு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், மாநிலங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகளுடனான […]
