சென்னை: நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு எந்தவிதமான அறிவிப்பும் இல்லாமல், மும்பையில் திடீரென நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதில், சரத்குமாரின் முதல் மனைவி சாயா தேவி, சரத்குமார், ராதிகா சரத்குமார், ராதிகாவின் மகள் ரேயா ஆகியோர் கலந்து கொண்டனர். மும்பை தொழிலதிபரான வரலட்சுமியின் வருங்கால கணவரின் முதல் மனைவி உலக அழகி என்ற தகவலை பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். போடா
