சென்னை: நடிகர் சிவகார்த்திகேயனின் திரையுலக வெற்றி மிகவும் குறுகிய காலத்திலேயே சிறப்பாக அமைந்ததாக கூறலாம். விஜய் டிவியின் ஆங்கராக தன்னுடைய பயணத்தை துவங்கியவர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் தன்னுடைய பயணத்தை காமெடியனாக, சின்ன பட்ஜெட் படங்களின் ஹீரோவாக தொடங்கினார் சிவகார்த்திகேயன். தொடர்ந்து தன்னை தற்போது ஆக்ஷன் ஹீரோவாக வெளிப்படுத்தி வருகிகிறார். பாய் நெக்ஸ்ட் டோர் லுக்கில்
