டில்லி’ நாளை மக்களவை தேர்தல் வேட்பாளர்கள் குறித்து முடிவெடுக்கக் காங்கிரஸ் தேர்தல் குழுக் கூட்டம் நடைபெற உள்ளது. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் சார்பில் வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. பாஜக கடந்த வாரம் 195 வேட்பாளர்கள் பெயர்களைக் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. ஆனால் காங்கிரஸ் கட்சி இதுவரை எந்த வேட்பாளரின் பெயரையும் அறிவிக்கவில்லை. இதையொட்டி காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் குழு கூட்டம் நாளை நடைபெற உள்ளதாக […]
The post நாளை காங்கிரஸ் மத்திய தேர்தல் குழுக் கூட்டம் நடைபெறுகிறது first appeared on www.patrikai.com.