சென்னை: அஜித்தின் “விடாமுயற்சி” படத்திற்கு இதற்கு மேல் செலவு செய்ய முடியாது என்கிற நிலைமைக்கு லைகா நிறுவனம் வந்துவிட்டதாக சினிமா வட்டாரத்தில் பரவலான பேச்சுக்கள் கிளம்பியுள்ளன. இப்போதைக்கு விடாமுயற்சி படத்திற்கு செலவு செய்ய வேண்டாம் என்றும் அதை கொஞ்ச காலம் கிடப்பில் போடலாம் என்கிற முடிவுக்கு தயாரிப்பு நிறுவனம் வந்துவிட்டதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. லைகா தயாரிப்பில்