செங்கல்பட்டு: சென்னையின் புறநகர் பகுதிகள் நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து வருகிறது. இதையடுத்து, சென்னையின் புறநகர்களில் பல்வேறு இடங்களில் சாலை விரிவாக்கமும் செய்யப்பட்டிருக்கிறது.. அந்தவகையில் குட்நியூஸ் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.செங்கல்பட்டு மாவட்டம், சிங்கபெருமாள் கோயில் முதல் கூடுவாஞ்சேரி வரை திருச்சி – சென்னை மற்றும் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே நடுநடுவே, ஏராளமான
Source Link