சென்னை: பாடகி கமிலா கபெல்லோ ஷான் மென்டிஸுடனான பிரேக்கப்பிற்கு பிறகு ஆஸ்டின் கெவிச்சுடன் டேட்டிங்கில் இருந்தார். கெவிட்ச் அமெரிக்காவின் லாக்ஸ் கிளப் என்ற பிரீமியம் டேட்டிங் ஆப்பின் நிறுவனராக இருந்த நிலையில் இவர்களின் காதல் ரசிகர்களை அதிகமாக கவர்ந்தது. கடந்த 2019ம் ஆண்டில் இவர்களின் காதல் மலர்ந்த நிலையில், கடந்த 2021ம் ஆண்டில் தங்களுக்குள் பிரேக்அப் ஆகிவிட்டதாக
