சென்னை: இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் உருவாகி கடந்த சில தினங்களாக மல்லுவுட்டில் மட்டுமில்லாமல் கோலிவுட்டிலும் மாஸ் காட்டி வருகிறது மஞ்சுமெல் பாய்ஸ் படம். கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்லும் நண்பர்கள் அங்கு சந்திக்கும் விபரீதத்தை மையமாக வைத்து சர்வைவல் திரில்லராக வெளியாகியுள்ளது இந்தப் படம். 40 சதவிகிதம் மலையாளம் மற்றும் 60 சதவிகிதம் தமிழில் வெளியாகியுள்ள இந்தப் படம்
