திமுகவின் வெற்றி பார்முலா… திருமா ஓகே சொல்ல என்ன காரணம்? – முழு விவரம் இதோ!

DMK INDIA Alliance: மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள மதிமுக, விசிகவுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மீதம் உள்ள தொகுதிகளில் காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு தற்போது எழுந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.