நடிகர் அஜித்குமார் நேற்று காலை சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு வழக்கமான பரிசோதனைக்காக வந்தார். மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக வெளிநாடு செல்ல உள்ள அஜித்குமார் அதற்கு முன் முழு உடல் பரிசோதனை செய்துகொள்வதற்காக வந்திருந்தார். அவருக்கு காதின் கீழ் பகுதியில் உள்ள நரம்பு பலவீனமாக இருப்பதை அடுத்து அதை அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்ய மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதனை அடுத்து அவர் மருத்துவமனையிலேயே தங்கவைக்கப்பட்டதை அடுத்து அஜித் உடல்நிலை குறித்து […]
The post நடிகர் அஜித் இன்று அல்லது நாளை வீடு திரும்புவார்… காது அறுவை சிகிச்சை செய்துகொண்டதாக அறிவிப்பு… first appeared on www.patrikai.com.