சென்னை: நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் லைகா நிறுவனத்தில் புதிய படத்தை இயக்கப் போறாருப்பா நமக்கெல்லாம் வாய்ப்புக் கிடைக்குமா என புலம்பிக் கொண்டிருக்கும் இளம் இயக்குநர்களுக்கு திறமைக்கான வாய்ப்பை லைகா நிறுவனம் திறந்திருக்கிறது. தமிழ் சினிமாவில் தொடர்ந்து பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்ட படங்களை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. பொன்னியின் செல்வன் படங்கள் லைகாவுக்கு