2024 மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் போட்டியிடும் கட்சிகளின் தொகுதிப் பங்கீடு முடிவடைந்தது. காங்கிரஸ் கட்சிக்கு 9 இடங்கள் வழங்கியுள்ள திமுக புதுச்சேரி தொகுதியையும் காங்கிரஸ் கட்சிக்கு விட்டுக்கொடுத்துள்ளது. திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிபிஐ, சிபிஎம், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொமதேக ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. திமுக 21 இடங்களில் போட்டியிடுகிறது, இந்திய யூனியன் முஸ்லீம் […]
The post திமுக 21 இடங்களில் போட்டி… திமுக கூட்டணி தொகுதி பங்கீடு முடிந்தது… first appeared on today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்.