சென்னை இன்று தமிழக ஆளுநர் ஆர் என் ரவியை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சந்திக்க உள்ளார். திமுக முன்னாள் நிர்வாகியும் தலைமறைவாக இருந்தவருமான ஜாபர் சாதிக் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் முதல்வர் மு.க.ஸ்டாலினும், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் ஜாபர் சாதிக்குடன் நெருக்கம் காட்டியது தெரியவருவதாக அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிச்சாமி கூறி இருந்தார். மேலும் இதற்குத் தார்மீக பொறுப்பேற்று மு க ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகிய […]
The post இன்று ஆளுநரை சந்திக்கும் எடப்பாடி பழனிச்சாமி first appeared on today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்.