மும்பை நேற்று இந்தியாவில் நடந்த 71 ஆவது உலக அழகிப்போட்டியில் செக் குடியரசைச் சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த 1951 ஆம் ஆண்டு உலக அழகி போட்டி முதல்முறையாக இங்கிலாந்தில் 1951-ம் ஆண்டு நடத்தப்பட்டது. பிறகு இந்தியாவில் 1996 ஆம் ஆண்டு உலக அழகி போட்டி நடந்தது. தற்போது 28 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உலக அழகி போட்டி இந்தியாவில் நடைபெற்று வந்தது. டில்லியில் 71-வது உலக அழகி போட்டி கடந்த மாதம் 18-ந்தேதி […]
The post செக் குடியரசைச் சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா உலக அழகியாகத் தேர்வு first appeared on today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்.