சென்னை: ஜெயம் ரவி, தமன்னா நடிப்பில் வெளியான தில்லாலங்கடி படத்தில் தமன்னாவின் தங்கையாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை சஞ்சிதா ஷெட்டி மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற காட்சிகள் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது. விஜய்சேதுபதி நடித்த சூது கவ்வும் படத்தில் ஹீரோயினாக நடித்த சஞ்சிதா ஷெட்டி கடைசியாக கடந்த ஆண்டு
