சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நிர்வாகிகளாக தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர் பூச்சி முருகன் என திரைத்துறையினர் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் நடிகர் சங்க கட்டிடத்திற்கான பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. இந்தக் கட்டிட பணிகளை நிறைவு செய்ய 40 கோடி ரூபாய் தேவைப்படுவதாக முன்னதாக
