அதிமுக வேட்பாளர் நேர்காணல்!





அதிமுக நேர்காணல் தொடங்கி நடைபெற்று வருகிறது!
கட்சியின் பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி தலைமையில், தமிழ்மகன் உசேன், திண்டுக்கல் சீனிவாசன், கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், வேலுமணி ஆகியோர் விருப்பனு அளித்தவர்களிடம் நேர்க்காணல் செய்து வருகின்றனர்.
திமுக வேட்பாளர் நேர்காணல்!



திமுக நேர்காணல் தொடங்கி நடைபெற்று வருகிறது!
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், மக்களவைத் தேர்தலுக்கு விருப்ப மனு அளித்தவர்களுடான நேர்காணல் நடைபெற்று வருகிறது. இதுவரை கன்னியாகுமரி, தருமபுரி, கடலூர், திருப்பூர், ஈரோடு , சேலம் , பொள்ளாச்சி ஆகிய 7 மக்களவைத் தொகுதிகளில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நிறைவு.