சென்னை: மெட்டி ஒலி சீரியல் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை தீபா. தற்போது விஜய் டிவி, ஜீ தமிழ் என பல முன்னணி சேனல் சீரியல்களில் நடித்து வருகிறார். சீரியல்கள் மட்டுமல்லாமல் சினிமாவில் கலக்கி வரும் தீபா, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பெரிய ஆளாக வரவேண்டும் என்று சித்திரவதை செய்வதாக கூறியுள்ளார். மாயாண்டி குடும்பத்தார்