ஜகர்தா: இந்தோனேஷியாவின் பாடிக் ஏர் நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம் திடீரென்று தாறுமாறாக வானில் பறந்துள்ளது. இதனால், விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் விமானிகளை தொடர்பு கொள்ள முயன்று இருக்கிறார்கள். ஆனால், எந்த பலனும் கிடைக்கவில்லை. விசாரணையில் விமானிகள் இருவரும் அரை மணி நேரம் தூங்கியது தெரியவந்துள்ளது. சமீப காலமாக விமானங்களில் பயணிகளை பீதியில் உறைய வைக்கும்
Source Link