சென்னை: நடிகர் பவர் ஸ்டார் காமெடியனாக சில படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கிவந்த பவர் ஸ்டார் உடல் நலக்குறைவு காரணமாகவும் நடிப்பதில் இருந்து விலகியுள்ளார். இந்நிலையில் ராமநாதபுரம் தேவிபட்டினத்தை சேர்ந்த முனியசாமி என்பவரிடம் விரால் பண்ணை வைக்க 15 கோடி ரூபாய் கடன் வாங்கி தருவதாக கூறி ஆவண செலவுக்காக 14