ராஞ்சி: உத்தரகாண்ட் லோக்சபா தேர்தல் தொடர்பான கருத்துக்கணிப்பு முடிவுகளை ஏபிபி சி வோட்டர் வெளியிட்டுள்ளது. இதன்படி, உத்தரகாண்டில் பாஜகவின் மவுசு குறையாமலே உள்ளது. அனைத்து இடங்களிலும் பாஜக வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. லோக்ச்பா தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ளன. தேர்தல் தேதி எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. மத்தியில் ஆட்சி
Source Link
