சென்னை : மலையாளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் பிரேமலு படத்தின் நாயகி மமிதா பைஜுவை நடிகர் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மலையாள இயக்குநர் க்ரீஷ் டிஏ இயக்கத்தில் வெளியான திரைப்படம் பிரேமலு. நடிகர் ஃபகத் ஃபாசில் தயாரிப்பில் உருவான இந்த திரைப்படத்தில் நஸ்லன், மமிதா பைஜு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். கல்லூர்
