சென்னை: பாலிவுட், கன்னட திரையுலகம் அந்த சீரியஸான மேட்டரில் சிக்கிய நிலையில், கோலிவுட்டிலும் சிலர் அந்த பிரச்சனையில் வசமாக சிக்கப் போவதாக திடுக்கிடும் தகவல்கள் கசிந்துள்ளன. பல கோடிகள் புழங்கும் சினிமா திரையில் சில கருப்பு ஆடுகள் தவறான பாதையில் சம்பாதிக்கும் பணத்தை கொண்டும் சினிமா படங்களை உருவாக்குவது, அதில் முதலீடு செய்வது என ஏகப்பட்ட தில்லாலங்கடி
