சென்னை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தமிழக முதல்வர் முன்னிலையில் ரு.9000 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது. இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இன்று (13.3.2024) முகாம் அலுவலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் 9,000 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 5,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் வாகன உற்பத்தி தொழிற்சாலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு அரசிற்கும் டாடா மோட்டார்ஸ் குழுமத்திற்கும் […]
The post டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் first appeared on today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்.