நடிகர் மன்சூர் அலிகானுடன் கூட்டணி அமைப்பது குறித்து அதிமுக நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய ஜனநாயகப் புலிகள் அமைப்பின் தலைவர் மன்சூர் அலிகான் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த அதிமுக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டதாகக் கூறியுள்ளார். இதனையடுத்து அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி. முனுசாமி தலைமையிலான குழுவுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை என்றும் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் இந்திய ஜனநாயகப் புலிகள் அமைப்பு அறிவித்துள்ளது. […]
The post நடிகர் மன்சூர் அலிகானுடன் கூட்டணி குறித்து பேச அதிமுக அழைப்பு… உடன்பாடு எட்டப்படவில்லை என அறிவிப்பு… first appeared on today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்.