சென்னை பொன்முடிக்கு வழங்கப்பட்ட சிறைத்தண்டனையை உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளதால் அவர் மீண்டும் சட்டமன்ற உறுப்பினர் ஆகிறார், சென்னை உயர்நீதிமன்றம் சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கும், அவரது மனைவி விசாலாட்சிக்கும் தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும் விதித்துத் தீர்ப்புக் கூறியது. எனவே பொன்முடி அமைச்சர் பதவியையும், சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் இழந்தார். உச்சநீதிமன்றத்தில் இந்த தீர்ப்பை எதிர்த்து பொன்முடி, விசாலாட்சி ஆகியோர். கடந்த இரு தினங்களுக்கு முன் இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அபய் எஸ்.ஒகா, உஜ்ஜல் புயன் […]
The post பொன்முடி மீண்டும் எம் எல் ஏ ஆகிறார் first appeared on today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்.