பொள்ளாச்சி: தமிழ்நாடு வளர்வதை பொறுக்க முடியவில்லை; அதனால் பொய்களை பரப்ப வாட்ஸ்ஆப் யுனிவர்சிட்டி நடத்துகிறார்கள். அவர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என மத்திய அரசை கடுமையாக சாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முத்திரை திட்டங்களால் ஒட்டுமொத்த தமிழ்நாடும் முன்னேறுகிறது என்று கூறியதுடன், பாசிசத்தை வீழ்த்த இந்தியாவை காக்க உங்கள் ஸ்டாலின் அழைக்கிறேன் என்றார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ரூ.1273.51 கோடி மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, […]
The post பொய்களை பரப்ப ‘வாட்ஸ்ஆப் யுனிவர்சிட்டி’ நடத்துகிறார்கள், அவர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும்! பொள்ளாச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் காட்டம்… first appeared on today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்.