கொல்கத்தா: லோக்சபா தேர்தலில் வேட்பாளரை மாற்றக்கூறிய சகோதரர் பவுன் பானர்ஜியுடன் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது உறவை துண்டித்துள்ளார். இருவருக்கும் இடையேயான பிரச்சனையை தற்போது வீதிக்கு வந்துள்ள நிலையில் மம்தா பானர்ஜி இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வாக கட்சியின் தலைவர் மம்தா
Source Link