சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் வரும் 14 ஆம் தேதி வரை மேலும் வெப்பநிலை அதிகரிக்கும் என எச்சரித்துள்ளது. இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்று முதல் 17 ஆம்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.18-ந்தேதி அன்று தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் இன்று முதல் […]
The post 14 ஆம் தேதி வரை தமிழகத்தில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் first appeared on today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்.