Shocking Indian stock market crash: 900 points down | அதிர்ச்சி தந்த இந்திய பங்குச்சந்தை வீழ்ச்சி: 900 புள்ளிகள் சரிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: இந்திய பங்குச்சந்தைகள் இன்று ( மார்ச் 13) சரிவை சந்தித்தன.

இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 906 புள்ளிகள் சரிவை சந்தித்து 72,761 ஆக வர்த்தகம் ஆனது.

நிப்டியானது 338 புள்ளிகள் சரிவை சந்தித்து 22 ஆயிரம் புள்ளிகள் ஆக வர்த்தகம் ஆனது. இதனால், சிறிய பங்குகளும் கடுமையான பாதிப்பை சந்தித்தன.

சரிவு காரணமாக பங்குச்சந்தையில் முதலீட்டாளர்களின் 13 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு இருக்கலாம் என பங்குச்சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.