’கரூரில் திமுக தோற்கும்’ செந்தில் பாலாஜி கோட்டையில் சவால் விட்ட பாஜக!

KP Ramalingam: கரூர் உள்ளிட்ட தமிழ்நாட்டில் இருக்கும் 39 இடங்களிலும் திமுக தோல்வியடையும் என பாஜக தெரிவித்துள்ளது. திமுகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டதாகவும் கேபி ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.