சென்னை: மகாத்மா காந்தி ஊரக வேலைப்பு திட்டம்ன 100 நாள் வேலை திட்ட நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும் என வலியுறுத்தி மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், ஊரகப் பகுதிகளில் உள்ளூர் மக்களின் பங்களிப்புடன் கிராமங்களை மேம்படுத்தும் திட்டமாகும். இத்திட்டத்தில் பணியாற்றிவரும் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதிய நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி ஒன்றிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் […]
The post மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்ட ரூ.1678 கோடி நிலுவைத் தொகையை உடனே வழங்குக! முதலமைச்சர் கடிதம்! first appeared on today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்.