சென்னை: அடுத்த மாதம் ஏப்ரல் 7ம் தேதி வந்தால் ஜாக்கி சானுக்கு 70 வயது பூர்த்தியாகி விடும். இந்நிலையில், அவரது லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது. எப்போதுமே சிரித்த முகத்துடன் யங் அண்ட் எனர்ஜெடிக்காக பார்த்து ரசித்த சிறு வயது சூப்பர் ஹீரோ ஜாக்கி சான் இப்போ வயதான நிலையில், அதற்கேற்ற
