சென்னை: தமிழ்நாட்டில் தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்யாத 27 வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்தது தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. அதாவது அவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதில், சிவகங்கை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட செந்தில் குமார் மற்றும் சட்டப்பேரவை தொகுதிகளில் போட்டியிட்ட 26 வேட்பாளர்கள் என மொத்தம் 27 வேட்பாளர் கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல், ஒவ்வொரு மாநிலங்களில் சட்டசபை தேர்தல்களை இந்திய தேர்தல் ஆணையம் நடத்தி […]
