மும்பை பராமரிப்பு பணிகள் காரணமாக மும்பை நகரில் குடிநீர் விநியோகம் 5% குறைக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா தலைநகர் மும்பையின் புறநகர்ப்பகுதியான பந்துப்பில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் ஆசியாவின் மிகப்பெரிய சுத்திகரிப்பு நிலையம் ஆகும். மும்பையின் பெரும்பாலான பகுதிகளுக்கு இங்கிருந்து தண்ணீர் வழங்கப்படுகிறது. இங்கு 1910 மில்லியன் லிட்டர் மற்றும் 900 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு சுத்திகரிப்பு அலகுகள் உள்ளன. தற்போது மும்பை நகருக்குக் குடிநீர் வழங்கக்கூடிய பந்துப் சுத்திகரிப்பு நிலையத்தில் பருவமழைக்கு முந்தைய பராமரிப்பு பணிகள் […]
The post மும்பை நகரில் குடிநீர் விநியோகம் 5% குறைப்பு first appeared on today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்.