18வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் டெல்லியில் இன்று அறிவித்தார். 543 தொகுதிகளுக்கான முதல் கட்டத் தேர்தல் ஏப்ரல் 19ல் தொடங்குகிறது. ஜூன் 4ம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றார். நாடு முழுவதும் 96.8 கோடி பேர் இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். முதல் கட்ட தேர்தல் – ஏப்ரல் 19ம் தேதி 2வது கட்ட தேர்தல் – ஏப்ரல் 26 […]
