சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கி வரும் படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். இந்த படத்தில் அப்பா மற்றும் மகன் என இருவேறு கேரக்டர்களில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். இந்த படத்தின் போஸ்டர்கள் உள்ளிட்டவை முன்னதாக வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்த நிலையில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை படம் ஏற்படுத்தியுள்ளது. கடந்த
