Game Changer: கேம் சேஞ்சர் படத்தில் இரட்டை வேடங்களில் கலக்கும் ராம் சரண்.. வெளியானது கேரக்டர் பெயர்!

ஐதராபாத்: நடிகர் ராம்சரண் -இயக்குநர் ஷங்கர் கூட்டணியில் உருவாகிவரும் படம் கேம் சேஞ்சர். இந்தப் படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப்படத்துடன் சேர்த்து இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 படங்களின் சூட்டிங்கை முடித்துள்ளார் ஷங்கர். படத்தில் கியாரா அத்வானி மற்றும் எஸ்ஜே சூர்யா உள்ளிட்டவர்கள் ராம்சரணுடன் இணைந்து நடித்து வருகின்றனர். இந்தப் படம் தெலுங்கு

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.