காபூல்: ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை பாகிஸ்தான் விமானப்படை நடத்திய தாக்குதலில் சுமார் 6 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் அனைவரும் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று ஆப்கான் குற்றம்சாட்டியுள்ளது. பாகிஸ்தானில் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டி பாகிஸ்தான் ராணுவம் தனது ராணுவ தளத்தை அமைத்திருந்தது. நேற்று அதிகாலை இந்த தளத்தின் மீது, திடீரென பயங்கரவாத தாக்குதல்
Source Link
