டெல்லி: தேர்தல் பிரசாரத்தில் நாகரிகத்தை கடைபிடியுங்கள்! அரசியல் கட்சிகளுக்கு தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் அறிவுரை கூறினார். தற்போதுள்ள நாடாளுமன்றத்தின் 17-வது மக்களவைக்கான காலம் வருகிற ஜூன் 16ந்தேதியுடன் முடிவடைகிறது. அதற்குள் தேர்தல் நடைபெற்று 18வது மக்களவை அமைக்கப்பட வேண்டும். இதனால் 18-வது மக்களவைக்கான தேர்தல் வருகிற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற்று ஜூன் 4ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இரதற்கான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் மார்ச் 16ந்தேதி மாலை வெளியிட்டார். இந்த […]