டில்லி ராகுல் காந்தி மதத்தைப் பற்றிப் பேசியதாக பாஜக கூறியதற்கு அவர் பதில் அளித்துள்ளார். நேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தனது இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையை மும்பையில் நேற்று நிறைவு செய்தார். ராகுல் காந்தி பேசும்போது, “நாங்கள் ஒரு சக்திக்கு எதிராகப் போராடுகிறோம், பிரதமர் மோடி அந்த சக்தியின் முகமூடி” என்று குறிப்பிட்டார்.. அவர் இந்து மதத்தில் உள்ள சக்தி என்ற தெய்வீக சொல்லைப் பயன்படுத்தியதாகக் கூறி பா.ஜ.க. விமர்சனம் செய்யத்தொடங்கியது. ராகுல் சனாதனத்திற்கு […]
