திருவனந்தபுரம்: விஜயின் The greatest of all time படம் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வருகிறது/ இந்த படத்தின் ஷூட்டிங் சென்னை, பாங்காக் உள்ளிட்ட இடங்களில் படமாக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது படத்தின் ஷூட்டிங் கேரளாவின் திருவனந்தபுரத்தில் நடந்து வருகிறது. இந்தப் படத்தின் சூட்டிங்கிற்காக இன்றைய தினம் விஜய் கேரளா செல்லுள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில் முன்னதாக
