பிரதமர் பாஜகவின் நாலாந்தரப் பேச்சாளரைப் போல பேசக் கூடாது – சேலத்தில் டிஆர் பாலு பதிலடி

Tr baalu criticizes pm modi dmk election rally salem: பிரதமர் மோடி காலையில் சேலத்தில் பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய நிலையில், மாலையில் திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய டிஆர் பாலு, பிரதமர் மோடி பாஜகவின் நாலாந்தரப் பேச்சாளரைப் போல பேசக் கூடாது என பதிலடி கொடுத்தார்.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.